நீங்கள் அடையும் பயன்
இந்த வலைப்பூவின் டெம்ப்ளேட்(வெட்டு & ஒட்டு, அம்புட்டுதேன். Use ctrl-A inside the textarea below to select all, then ctrl-C to copy):
இந்த டெம்ப்ளேட்டுகளால் வலைப்பூ படிப்பவர்கள் அடையும் பயன்கள்:
- View->Encoding-> Unicode (UTF-8)ஏன்று மெனுவில் தேர்வுசெய்யாமலேயே எடுத்த உடனே வலைப்ப்பூ தமிழில் தெரியும். பலர் வலைப்பூவில் இந்த பிரச்னை இல்லை என்றாலும், இன்னும் சில பேருடையது உடனே தெளிவாகத் தெரியாமல் பூச்சி காட்டும். இனி அந்தத் தொல்லை இல்லை.
- விண்டோஸ் 98 கணினியிலும் யுனிகோடு ஃபாண்ட் இல்லாமலேயே தமிழில் தெரியும். இப்போது பலருடயது ப்ரௌசிங் சென்டர் களில் கட்டம் கட்டமாய்த் தெரியுது. Dynamic Font டெக்னாலஜியால் இது நடக்கிறது. இந்த டெம்ப்ளேட்டில் சரியாக டைனமிக் ஃபாண்ட் போடப்பட்டுள்ளது. (உமருக்கும் தமிழ்மணத்துக்கும் நன்றி)
- கிழமை, மாதம் போன்றவையும் தமிழில் தெரியும். இந்த ஜாவாஸ்க்ரிப்ட் எழுதின புண்ணியவானுக்கு நன்றி. (யார்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க, ப்ளீஸ்)
- முக்கியமான தமிழ் வலைப்பூ தளங்களுக்கு சுட்டியும் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.
- Links, Archives, About Me, Comments போன்ற முக்கியமான தலைப்புகள் தமிழில் இருக்கும்.
- மறுமொழிகள் (பின்னூட்டங்கள்) பகுதியில் ஒருத்தர் எழுதியதுக்கும் இன்னொருத்தர் எழுதியதுக்கும் இடையில் ஒரு கோடு போடப்பட்டுள்ளது. பலசமயம் இந்தக் கோடு இல்லாத டெம்ப்ளேட்டுகளால் யார் என்ன எழுதினார் என்று குழப்பம்.
- புதுசாக தமிழ்மணம் கொண்டுவந்துள்ள pdf வசதிக்கான tags சரியான இடத்தில் போடப்பட்டுள்ளது.
- அதே மாதிரி தமிழ்மணம் கருவிப்பட்டிக்கான codes- ம் சரியாக சேர்க்கப்பட்டுள்ளது.
- Comments பகுதியில் Homeக்கு சுட்டி இருக்கும், அதுவும் தமிழில் இருக்கும்




2 மறுமொழிகள்:
மிக்க்க நன்றிங்க.. நான் இந்த டெம்ப்ளேடை என் வலைப்பக்கத்துல போட்டுட்டேன் :)
some problem in the template.. when trying to enter comments, it takes me to a wrong page... Please check this.. i can give more details if required.
Post a Comment
<< முகப்பு